தமிழ்நாடு தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் பாதுகாக்கப்படும்,.... தொகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்... கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் உறுதி.... நமது நிருபர் மார்ச் 14, 2021 நான் வெற்றி பெற்றுச் சென்று தீப்பெட்டி தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன்....